Saturntransit 2023
Liebe Anhänger Am 17.01.2023 findet um 17:00 Uhr wegen der Saturntranist ein besonders Gebet statt in unserem Tempel. Jeder ist herzlich eingeladen. Mit Freunlichen Grüssen Euer Tempel Team
Liebe Anhänger Am 17.01.2023 findet um 17:00 Uhr wegen der Saturntranist ein besonders Gebet statt in unserem Tempel. Jeder ist herzlich eingeladen. Mit Freunlichen Grüssen Euer Tempel Team
Liebe Anhänger Am 15.01.2023 fängt Thai Pongal an und wir werden am Morgen früh um 9:30 ein besonders Gebet durchführen. Als Hinweis der Tempel wird von 17:30 bis 19:00 geöffnet für jeden. Wir wünschen euren Familien schöne Festtage und wir hoffen ihr kommt zum Tempel. Mit Freundlichen Grüssen Euer Tempel Team
Liebe Anhänger von Murugan Am 01.01.20223 findet ein besonders Gottesgebet statt um 10:00 bei unserem Tempel. An diesem Tag ist der Tempel bis 19.00 Uhr geöffnet. …
Liebe Anhänger von Murugan Am kommenden Sonntag (01.01.2023) wird um 10:00 im Tempel ein spezielles Gebet durchgeführt. Dieses Gebet wird bis 19:00 Uhr durchgeführt. Wir möchten Sie noch informieren, das der Tempel bis Mitternacht geöffnet sein wird. Noch eine andere Ankündigkung wäre, das am 15.01.2023, eine Gebt für Thai Pongal durchgeführt werden wird um 9:30. …
Murugan Diener!!! நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 26.10.2022 திகதி புதன்கிழமைதொடக்கம் ஐப்பசி 31.10.2022 திகதி திங்கட்கிழமை வரை முருகப்பெருமானுக்கு உகந்த கந்தசஷ்டி விரத தினங்களாகும்க. கந்தசஷ்டி விரதம் வேண்டுவோர்க்கு வேண்டியதை வழங்கி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீமுருகன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற திருவருள் கூடியுள்ளது அடியார்கள் இத்தினங்களில் வருகை தந்து முருகப்பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகம் பூசை என்பவற்றில் கலந்து கொண்டு முருகன் அருள் வேண்டிப் பிராத்திக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். கந்தசஷ்டி விரதம்ஆரம்பம் 26.10.2022புதன்கிழமை மாலை 17:00 சூரசம்காரம்30.10.2022ஞாயிற்றுக்கிழமை மாலை 16.00 பாறணைப்பூஜை31.10.2022திங்கட்கிழமை காலை 07:00 திருக்கல்யாணம்31.10.2022திங்கட்கிழமை மாலை 18:30 ஸ்ரீமுருகன் …
2011 ஆம் ஆண்டு நவராத்திரியுடன் ஆரம்பிக்கப்பட்ட எமது ஆலயம் தற்போது பதினெட்டு வருடங்களை நிறைவு செய்துள்ளது. நமது கோவிலின் வளர்ச்சிக்காகவும், ம.இ.மாநிலத்தில் உள்ள அனைத்து குழந்தைகளின் பக்தியை வலுப்படுத்தவும், நமது இந்து மதத்தை வளர்க்கும் நோக்குடன், முருகன் கோயிலில் நவராத்திரி விழாவை கோவில் மக்களுடன் இணைந்து நடத்தி அருள்புரிந்துள்ளார். நவராத்திரி வழிபாடு பற்றிய விவரங்கள்: திங்கட்கிழமை, 26.09.2022: 26.09.2022 திங்கட்கிழமை நவராத்திரி பூஜை ஆரம்பம். நவராத்திரி கோவிலில் தினசரி வழிபாடு மாலை 5:00 மணிக்கு அபிஷேகத்துடன் தொடங்குகிறது …