நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 26.10.2022 திகதி புதன்கிழமைதொடக்கம் ஐப்பசி 31.10.2022 திகதி திங்கட்கிழமை வரை முருகப்பெருமானுக்கு உகந்த கந்தசஷ்டி விரத தினங்களாகும்க. கந்தசஷ்டி விரதம் வேண்டுவோர்க்கு வேண்டியதை வழங்கி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீமுருகன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற திருவருள் கூடியுள்ளது அடியார்கள் இத்தினங்களில் வருகை தந்து முருகப்பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகம் பூசை என்பவற்றில் கலந்து கொண்டு முருகன் அருள் வேண்டிப் பிராத்திக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கந்தசஷ்டி விரதம் ஆரம்பம் 26.10.2022 புதன்கிழமை மாலை 17:00